Thursday, June 22, 2017

Gobar gas plant / சாண எரிவாயு கலன்

திரு. கார்த்திகேயன் அவர்கள் தங்களுடைய சாண எரிவாயு கலன் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் உபயோகிக்கும் முறை பற்றி விவரிக்கிறார்.

அது 34 வருடம் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.